சிம்லாவில் கோலாகலமாக நடந்த தசரா கொண்டாட்டம்… பக்தர்கள் பங்கேற்பு

Oct 02, 2025 | 9:15 PM

நாடு முழுவதும் தசரா கோலாகலமாக கொண்டாட்டப்பட்டு வருகிறது. இன்று (அக்டோபர் 02) கடைசி நாளான பல்வேறு மாநிலங்களில் வெகு விமர்சையாக கொண்டாட்டப்படுகிறது. அந்த வகையில், ஹிமாச்சல பிரதேசம் சிம்லாவில் தசரா கொண்டாட்டங்கள் நடந்தது. விதவிதமான வேடங்கள் அணிந்து, பக்தர்கள் ஊர்வலம் சென்றனர்.

ஷிம்லா, அக்டோபர் 02 : நாடு முழுவதும் தசரா கோலாகலமாக கொண்டாட்டப்பட்டு வருகிறது. இன்று (அக்டோபர் 02) கடைசி நாளான பல்வேறு மாநிலங்களில் வெகு விமர்சையாக கொண்டாட்டப்படுகிறது. அந்த வகையில், ஹிமாச்சல பிரதேசம் சிம்லாவில் தசரா கொண்டாட்டங்கள் நடந்தது. விதவிதமான வேடங்கள் அணிந்து, பக்தர்கள் ஊர்வலம் சென்றனர். இதில் சிறப்பு விருந்தினராக அம்மாநில முதல்வர சிக்விந்தர் சிங் சுகு கலந்து கொண்டார்.