தொடர் கனமழை எதிரொலி.. அலக்நந்தா நதியில் பெருக்கெடுத்து ஓடும் நீர்..

Jul 03, 2025 | 3:10 PM

உத்தரகண்ட் மாநிலம் ருத்ரபிரயாகில், அலக்நந்தா நதியின் நீர்மட்டம் அபாய அளவைத் தாண்டி உயர்ந்துள்ளது, இதனால் ஆற்றங்கரைக்கு அருகிலுள்ள சிறிய கோயில்கள் மற்றும் ஒரு சிவன் சிலை வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. நீர்மட்டம் உயர்ந்து வருவதால் உள்ளூர் அதிகாரிகள் மற்றும் குடியிருப்பாளர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளனர். இப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக ஆற்றில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.