திமுக 75வது ஆண்டு விழா.. அறிவு திருவிழாவை தொடங்கி வைத்த முதலமைச்சர்!
திராவிட முன்னேற்ற கழக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், சென்னையில் அறிவு திருவிழா தொடங்கி வைத்தார். திராவிட முன்னேற்ற கழகத்தின் தனது 75வது ஆண்டு விழாவை கொண்டாடும் நிலையில், அதன் ஒரு பகுதியாக இந்த திருவிழாவை முதலமைச்சர் சென்னையில் தொடங்கி வைத்துள்ளார்.
திராவிட முன்னேற்ற கழக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், சென்னையில் அறிவு திருவிழாவை தொடங்கி வைத்தார். திராவிட முன்னேற்ற கழகத்தின் தனது 75வது ஆண்டு விழாவை கொண்டாடும் நிலையில், அதன் ஒரு பகுதியாக இந்த திருவிழாவை முதலமைச்சர் சென்னையில் தொடங்கி வைத்துள்ளார்.
