மீரட்டில் வணிக வளாகத்தில் இருக்கும் 22 கடைகளை இடிக்கும் பணியை தொடங்கிய அதிகாரிகள்!
உத்தர பிரதேச மாநிலம் மீரட் நகரில் வீடு கட்டுவதற்காக உரிமை வாங்கிய இடத்தில் சட்டத்திற்கு புறம்பாக 22 கடைகளுடன் கூடிய வணிக வளாகம் கட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில், இது குறித்து நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் இன்று ஜேசிபி இயந்திரங்கள் மூலம் கடைகளை இடிக்கும் பணிகளை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலம் மீரட் நகரில் வீடு கட்டுவதற்காக உரிமை வாங்கிய இடத்தில் விதிகளுக்கு புறம்பாக 22 கடைகளுடன் கூடிய வணிக வளாகம் கட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில், இது குறித்து நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் இன்று ஜேசிபி இயந்திரங்கள் மூலம் கடைகளை இடிக்கும் பணிகளை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.