தீவிரமடையும் மோன்தா புயல்.. கடலூரில் 10,000 படகுகள் கரையில் நிறுத்தம்!

Oct 27, 2025 | 1:26 PM

வங்கக்கடலில் மோன்தா புயல் உருவாகியுள்ளது. இந்த புயல் நாளை ஆந்திராவில் கரையை கடக்க உள்ளது. இதன் காரணமாக மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக கடலூரில் சுமார் 10,000 படகுகள் கடலுக்குள் செல்லாமல் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 