சிறுமலை பகுதியில் நிலவும் வறட்சி – குடிநீருக்காக ஊருக்குள் வரும் வன விலங்குகள்!

Jul 19, 2025 | 10:44 PM

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சிறுமலை பகுதியில் வறட்சி காரணமாக வனவிலங்குகளுக்கு குடிக்க தண்ணீர் சிரமத்திற்குள்ளாகியுள்ளன. இந்த பகுதியில் வனத்துறை சில இடங்களில் தண்ணீர் தொட்டிகளை அமைத்திருந்தாலும், அவை தற்போது காலியாகிவிடுவதால் அவை மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றன. இதன் காரணமாக வன விலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழையும் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன. இதனால் மக்கள் கவலையடைந்துள்ளனர்.