சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சம் விழா
தமிழ்நாட்டில் உள்ள புகழ்பெற்ற கோயில்களில் ஒன்று சிதம்பரம் நடராஜர் கோயில். இந்த கோயிலுக்கு உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்து பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்நிலையில் நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சம் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம செய்தனர்