சபரிமலையில் இன்று மகர ஜோதி.. நிரம்பி வழியும் பக்தர்கள் கூட்டம்
சபரிமலையில் இன்று மகரவிளக்கு மஹோத்சவம் கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, சன்னிதானத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. சன்னிதானத்தில் பெரிய அளவிலான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மகரவிளக்கு மற்றும் மகர ஜோதியைக் காண குறைந்தது 1.5 லட்சம் பேர் வருவார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
சபரிமலையில் இன்று மகரவிளக்கு மஹோத்சவம் கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, சன்னிதானத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. சன்னிதானத்தில் பெரிய அளவிலான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மகரவிளக்கு மற்றும் மகர ஜோதியைக் காண குறைந்தது 1.5 லட்சம் பேர் வருவார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மகரவிளக்கு மஹோத்சவ நாளான இன்று பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.