இ ஸ்போர்ட்ஸ் குளோபல் சாம்பியன்ஷிப் போட்டி.. வெற்றி பெற்ற அணிக்கு கோப்பை வழங்கிய துணை முதல்வர்!
சென்னை இ ஸ்போர்ட்ஸ் குளோபல் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கோப்பையை வழங்கினார். இந்த சாம்பியன்ஷிப் போட்டியின் முதற்கட்ட போட்டிகளில் ஒன்றாக நடைபெற்ற கவுண்டர் - ஸ்ட்ரைக் -2 போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு அவர் கோப்பையை வழங்கியுள்ளார்.
சென்னை இ ஸ்போர்ட்ஸ் குளோபல் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கோப்பையை வழங்கினார். இந்த சாம்பியன்ஷிப் போட்டியின் முதற்கட்ட போட்டிகளில் ஒன்றாக நடைபெற்ற கவுண்டர் – ஸ்ட்ரைக் -2 போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு அவர் கோப்பையை வழங்கியுள்ளார்.
Published on: Nov 09, 2025 11:20 PM
Latest Videos
கோவை தொடர் குண்டுவெடிப்பு.. மத்திய அமைச்சர் எல். முருகன் அஞ்சலி!
மாணவர்களுக்கு கல்வி கற்பிப்பது எனது கடமை.. கமல்ஹாசன் பேச்சு!
புதுச்சேரியில் பூத் விஜய் யாத்திரை.. தொடங்கி வைத்த அமித் ஷா..!
மகளிர் உரிமைத் திட்டம்.. பெண்களுக்கு ரூ. 5000 வரவு வைத்த திமுக!
