பள்ளி குழந்தைகளுடன் உரையாடிய துணை முதலமைச்சர் உதயநிதி!
மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட இராஜா அண்ணாமலைபுரம், நாராயணசாமி தோட்டத்தில் செயல்படும் சென்னை நடுநிலைப்பள்ளியில் புதிதாக கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இதனை சென்னை மாநகராட்சி சிங்காரச் சென்னை 2.o திட்டத்தின் கீழ் ரூ.6.60 கோடி மதிப்பில் செய்துள்ளது. இந்த கட்டடத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்து பள்ளி குழந்தைகளுடன் உரையாடினார்.