கழிப்பறை திருவிழா 3.0..! டாய்லெட் ரிப்பேர் கபே வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்த உதயநிதி ஸ்டாலின்!

Jul 05, 2025 | 11:48 PM

கழிப்பறையை சரியாக பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான "கழிப்பறை திருவிழா 3.0" நிகழ்ச்சியானது 2025 ஜூலை 5ம் தேதியான இன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் டாய்லெட் ரிப்பேர் கபே வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்து, பள்ளி மாணவர்களுடன் உரையாடினார்.

கழிப்பறையை சரியாக பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான “கழிப்பறை திருவிழா 3.0” நிகழ்ச்சியானது 2025 ஜூலை 5ம் தேதியான இன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் டாய்லெட் ரிப்பேர் கபே வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்து, பள்ளி மாணவர்களுடன் உரையாடினார்.