டெல்லியில் கடும் பனி மூட்டம்.. பாதிக்கப்பட்ட போக்குவரத்து..!
டெல்லியின் காற்றின் தரம் இன்று அதாவது 2025 டிசம்பர் 29ம் தேதி காற்றின் தரம் மோசமடைந்தது மட்டுமின்றி, பனியின் தாக்கமும் அதிகமாக இருந்தது. டெல்லியில் ஒட்டுமொத்த AQI 403 ஆகவும், விவேக் விஹார் (460), ஆனந்த் விஹார் (459), ரோஹினி (445) மற்றும் வஜீர்பூர் (444) தலைமையிலான 25 கண்காணிப்பு நிலையங்களில் நிலைகள் 400 ஐத் தாண்டியும் பதிவாகியுள்ளன. இதன் காரணமாக, நொய்டா உட்பட டெல்லி-என்சிஆர்-இன் பெரும்பாலான பகுதிகளை அடர்ந்த மூடுபனி சூழ்ந்துள்ளதால், பார்வைத்திறன் வெகுவாகக் குறைந்து, போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.