டெல்லியில் மாசுபாடு.. லாரிகள் நுழைய தடை விதிப்பு..!

Dec 17, 2025 | 9:36 PM

டெல்லி என்.சி.ஆர் பகுதியில் மாசுபாடு மீண்டும் மோசமடைந்துள்ளது. இன்று அதாவது 2025 டிசம்பர் 17ம் தேதி மாலை காற்றின் தரக் குறியீடு 400ஐ கடந்தது. இதனால், CAQM தரப்படுத்தப்பட்ட செயல் திட்டத்தின் நிலை 4ஐ உடனடியாக அமல்படுத்தப்பட்டது. தரப்படுத்தப்பட்ட செயல் திட்டம் என்பது அத்தியாவசிய பொருட்கள் அல்லது அத்தியாவசிய சேவைகளை ஏற்றி செல்லும் லாரிகள் தவிர, டெல்லிக்குள் லாரிகள் நுழைய தடை செய்யப்படுவதாகும்.