முற்றிலும் நிறுத்தப்பட்ட விமான சேவை.. கோவையில் ஓரமாக நின்ற இண்டிகோ விமானம்!

Dec 10, 2025 | 11:36 PM

தனியார் விமான நிறுவனத்தின் விமான சேவைகளில் ஏற்பட்ட சரிவு காரணமாக டிக்கெட் விலைகள் அதிகரித்ததை கட்டுப்படுத்த, விமானக் கட்டணங்களுக்கு உச்சவரம்பை சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் கடந்த 2025 டிசம்பர் 6ம் தேதி அறிவித்தது. இதன் காரணமாக இண்டிகோ விமானம் இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக இயங்கவில்லை. இந்தநிலையில், கோயம்புத்தூரில் இண்டிகோ விமானம் உட்புறம் நிறுத்தப்பட்ட காட்சிகள் வைரலாகி வருகிறது.