மக்களின் தேவை அறிந்து செயல்படுகிறேன் – முதலமைச்சர் ஸ்டாலின்!
சென்னையில் இந்து அறநிலையத்துறை சார்பில் நடைபெற்ற இலவச திருமண விழாவில் சிறப்பு விருந்தினராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர் திமுக ஆட்சியில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் செய்யப்பட்டுள்ள வளர்ச்சி பணிகள் குறித்தும், எதிர்க்கட்சிகள் கேலி செய்தவற்கு பதிலடி கொடுக்கும் வகையிலும் பேசினார். மேலும் மக்களுக்கு தொண்டு செய்வதே என் பணி என திருநாவுக்கரசின் வார்த்தைகளையும் முதலமைச்சர் சுட்டிக் காட்டினார்.