ரூ.50 லட்சம் செலவில் வேலு நாச்சியாருக்கு சிலை.. திறந்து வைத்த முதலமைச்சர்!
சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டபம் வளாகத்தில் ரூ.50 லட்சம் செலவில் சுதந்திர போராட்ட வீராங்கனை ராணி வேலு நாச்சியார் சிலை நிறுவப்பட்டுள்ளது. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் பல்வேறு துறை சார்ந்த அமைச்சர்கள், எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியன், மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.