ஆணவக் கொலை… சென்னை மாநிலக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்

| Aug 01, 2025 | 2:14 PM

Tirunelveli Honour Killing : சென்னை மாநிலக் கல்லூரி மாணவர்கள் 2025 ஜூலை 31ஆம் தேதியான நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். நெல்லையில் ஐடி ஊழியர் கவின் ஆணவக் கொலை செய்யப்பட்டதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கவின் கொலைக்கு நீதி கோரி போராட்டம் நடத்தினர்.

சென்னை, ஆகஸ்ட் 1 : சென்னை மாநிலக் கல்லூரி மாணவர்கள் 2025 ஜூலை 31ஆம் தேதியான நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். நெல்லையில் ஐடி ஊழியர் கவின் ஆணவக் கொலை செய்யப்பட்டதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆணவக் கொலை தடுக்க தனி சட்டம் கொண்டு வர வேண்டும் எனவும், கவின் கொலைக்கு நீதி வேண்டும் எனவும் வலியுறுத்தி மாணவர்கள் போராட்டத்தை மேற்கொண்டனர்.

Published on: Aug 01, 2025 02:14 PM