திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு செப்டம்பர் 2, 2025 அன்று காலை மின்னஞ்சல் ஒன்று வந்துள்ளது. அணில் சுப்ரமணியன் என்ற பெயரில் வந்த மின்னஞ்சலில், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், அது மதியம் 2 மணிக்கு வெடிக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு செப்டம்பர் 2, 2025 அன்று காலை மின்னஞ்சல் ஒன்று வந்துள்ளது. அணில் சுப்ரமணியன் என்ற பெயரில் வந்த மின்னஞ்சலில், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், அது மதியம் 2 மணிக்கு வெடிக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்தனர். இதனையடுத்து வெடிகுண்டு மிரட்டல் வதந்தி என தெரியவந்தது.