தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது.. தமிழிசை சௌந்தரராஜன் பேச்சு!
பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, விளாத்திகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை குறிப்பிட்டு பேசிய அவர், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக கூறியுள்ளார்.

Published on: Mar 16, 2026 11:50 PM
Follow Us