உத்தரகாண்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சாலைகளை சரிசெய்யும் பணிகள் தீவிரம்
உத்தரகாண்ட் மாநிலம், உத்தர்காசி மாவட்டத்தின் கங்க்நானி பகுதியில் வெள்ள பாதிப்பால் துண்டிக்கப்பட்ட சாலைகளை இணைக்க புதிதாக பாலம் கட்டும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்த பாலம் முடிவடைந்ததும், அப்பகுதி மக்கள் மற்றும் வாகன போக்குவரத்து மீண்டும் சீராக இயங்கும். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சாலைகள் மற்றும் பாலங்களை விரைவில் சரி செய்வதற்காக அரசு தீவிரமாக பணியாற்றி வருகின்றன.

Published on: Aug 11, 2025 12:17 AM