தேங்காய் லோடில் மறைத்து கொண்டுவரப்பட்ட 401கிலோ கஞ்சா!

Oct 02, 2025 | 11:06 AM

விசாகப்பட்டினத்தில் இருந்து தெலங்கானாவுக்கு தேங்காய் லோடில் மறைத்து எடுத்து வரப்பட்ட 401 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். தேங்காய் லோடில் கஞ்சா வருவதாக கொடுக்கப்பட்ட தகவலின்பேரில் போதை தடுப்பு பிரிவினர் வாகன சோதனையில் ஈடுபட்ட போது 401 கிலோ கஞ்சா பிடிபட்டது. இது குறித்து விசாரணை நடைபெறுகிறது