திருப்பத்தூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி

Aug 15, 2025 | 11:38 AM

2026ம் ஆண்டு தமிழ்நாட்டில் தேர்தல் வரவுள்ளதை அடுத்து அனைத்து கட்சிகளும் தீவிர பிரசார வேலைகளில் இறங்கியுள்ளன. அதன்படி அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி தொகுதி வாரியாக பயணம் செய்து மக்களை சந்தித்து வருகிறார்.  நேற்று, திருப்பத்தூர் சென்ற எடப்பாடி பழனிசாமிக்கு அப்பகுதி அதிமுக தொண்டர்கள் வரவேறு அளித்தனர்