தீபாவளி நெருங்கிடுச்சு.. திருச்சியில் செம கூட்டம்!

Oct 13, 2025 | 12:20 PM

2025ம் ஆண்டுக்கான தீபாவளி வழக்கத்தை விட சற்று முன்னதாகவே வருகிறது. அதன்படி அக்டோபர் மாதம் 20ம் தேதியே தீபாவளி வருவதால் தமிழகம் முழுவதும் வியாபாரம் களைகட்டியுள்ளது. திருச்சியில் அனைத்துவிதமான மார்க்கெட் பகுதிகளிலும் கூட்டம் அலைமோதுகிறது. புத்தாடை, ஸ்வீட், பட்டாசுகள் என மக்கள் தீபாவளிக்காக வாங்கி குவித்து வருகின்றனர். 