ஏவிஎம் சரவணன் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய நடிகர் ரஜினிகாந்த்!

| Dec 04, 2025 | 9:27 PM

தயாரிப்பாளரும், ஏவிம் ஸ்டுடியோ நிறுவன தலைவருமான சரவணனன் காலமானார். சென்னை ஏவிஎம் ஸ்டுடியோவில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட திரைப்பட நடிகர்கள் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அஞ்சலி செலுத்த வந்த நடிகர் ரஜினிகாந்த் அவர் அணியும் வெள்ளை உடை போலவே அவரது உள்ளமும் வெண்மையானது என்று கூறியுள்ளார். 

Published on: Dec 04, 2025 07:20 PM