ஆருத்ரா தரிசனம்.. சிதம்பரம் நடராஜர் கோயிலில் சிறப்பு வழிபாடு..

Jan 04, 2026 | 1:35 PM

உலகப்புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் திருக்கோவிலில், மார்கழி மாதத்தின் சிகர நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசனம் கோலகலமாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக காலை முதலே கோயிலுக்கு வருகை தந்தனர். ஆருத்ரா தரிசனத்தை ஒட்டி கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, சிவபெருமான ஆன்ந்த தாண்டவம் கோலத்தில் காட்சியளித்தார்.