ஆடிப்பூரம் விழா.. வளையல் அலங்காரத்தில் ஜொலித்த மேல்மலையனூர் அங்காளம்மன்..!
செஞ்சியை அடுத்த மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் ஆடிப்பூரம் விழாவை முன்னிட்டு இன்று அதாவது 2025 ஜூலை 28ம் தேதி அங்காளம்மனுக்கு 2.10 லட்சம் வளையல்களால் அலங்காரம் செய்யப்பட்டது. அதன் பிறகு அந்த வளையல்களை பெண்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. இந்த வளையல்களை அணிவதன்மூலம், திருமணம் நடக்காத பெண்களுக்கு திருமணமும், குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை என அனைவருக்கும் நினைத்த காரியம் கைகூடும் என்று பக்தர்கள் நம்புகின்றனர்.

Latest Videos