71வது தேசிய திரைப்பட விருதுகள்! துணை நடிகருக்கான விருதை வென்ற எம்.எஸ்.பாஸ்கர்!
புது தில்லியில் இன்று அதாவது 2025 செப்டம்பர் 23ம் தேதி நடைபெற்ற 71வது தேசிய விருது வழங்கும் விழாவில், இந்தியா முழுவதும் உள்ள சினிமா பிரபலங்களுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. தமிழ்த் துறையில், இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் தனது முதல் திரைப்படமான பார்க்கிங் படத்திற்காக பல தேசிய விருதுகளை பெற்றார். இந்தப் படத்திற்காக சிறந்த துணை நடிகர் விருதை எம்.எஸ். பாஸ்கர் பெற்றார்.

Latest Videos