பூக்கடைக்குள் புகுந்த விஷப்பாம்பு.. சாதுரியமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்!

| Jul 06, 2025 | 1:56 PM

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பழைய பேருந்து நிலையம் பூக்கடைகள் அமைந்துள்ளது. இந்த பூக்கடை பகுதியில் பாம்பு ஒன்று அவ்வப்போது அச்சுறுத்தி வருவதாக பூக்கடை உரிமையாளர்கள் தீயணைப்புத்துறைக்கு தகவல் அளித்தனர். இந்த நிலையில் இன்று பூக்கடை ஒன்றில் பதுங்கியிருந்த 5 அடி நீளமுள்ள கண்ணாடி விரியன் விஷப்பாம்பை தீயணைப்புத்துறை வீரர்கள் மீட்டு வனத்துறை உதவியுடன் வனப்பகுதியில் விடுவித்தனர்.

Published on: Jul 06, 2025 01:56 PM