கேரளாவில் வாகன சோதனையின்போது ரூ.1 கோடி ஹவாலா பணம் பறிமுதல்

| Sep 03, 2025 | 11:37 PM

கேரளா மாநிலம் மணப்புரம் அருகே வெங்காரா என்ற பகுதியில் செப்டம்பர் 3, 2025 அன்று காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒருவரது ஸ்கூட்டரில் ரூ. 1 கோடி ஹவாலா பணம் இருப்பது கண்டுபிடிக்கப்ப்டடது. அவரை கைது செய்து பணத்தை பறிமுதல் செய்த காவல்துறையினர் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Published on: Sep 03, 2025 11:35 PM