தொடர்ந்து உயரும் மருத்துவ செலவுகள்.. 2026 பட்ஜெட்டில் தீர்வு கிடைக்குமா? | TV9 Tamil News

தொடர்ந்து உயரும் மருத்துவ செலவுகள்.. 2026 பட்ஜெட்டில் தீர்வு கிடைக்குமா?

Updated On: 

29 Jan 2026 15:32 PM

 IST

Medical Expenses Expectation On Union Budget 2026 | பிப்ரவரி 1, 2026 அன்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், அது குறித்த எதிர்பார்ப்புகள் எழுந்து வருகின்றன. அந்த வகையில், மருத்துவ செலவுகளை குறைப்பதற்கான அறிவிப்பை பொதுமக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

1 / 5பிப்ரவரி 1, 2026 அன்று 2026 - 2027 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த நிலையில், மருத்துவ காப்பீட்டு பிரீமியம் மற்றும் மருத்துவ சிகிச்சை செலவுகள் ஆகியவற்றை ஒழுங்குப்படுத்துவதற்கான அறிவிப்புகள் வெளியாகும் என பொதுமக்கள் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர்.

பிப்ரவரி 1, 2026 அன்று 2026 - 2027 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த நிலையில், மருத்துவ காப்பீட்டு பிரீமியம் மற்றும் மருத்துவ சிகிச்சை செலவுகள் ஆகியவற்றை ஒழுங்குப்படுத்துவதற்கான அறிவிப்புகள் வெளியாகும் என பொதுமக்கள் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர்.

2 / 5

இந்தியாவில் புற்றுநோய் சிகிச்சைக்கு 2020-ல் ரூ.30.1 லட்சம் கட்டணம் வசூலிக்கப்பட்ட நிலையில், 2024-ல் அது ரூ.50.8 லட்சமாக உயர்ந்தது. இதேபோல இருதய மாற்று அறுவை சிகிச்சைக்க்கான கட்டணம் ரூ.20.5 லட்சமாக இருந்த நிலையில், அது ரூ.34 லட்சமாக உயர்ந்தது. மேலும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கான கட்டணம் ரூ.10.8 லட்சத்தில் இருந்து ரூ.18.2 லட்சமாக உயர்ந்துள்ளது.

3 / 5

இந்தியாவின் மருத்துவ பணவீக்கம் ஆண்டுக்கு 12 முதல் 15 சதவீதமாக உள்ளது. இது ஆசியாவிலேயே அதிகபட்சமான பண வீக்க அளவாக உள்ளது. இது செலவுக்கும், காப்பீட்டுக்கும் இடையே பெரிய இடைவெளியை உருவாக்குகிறது. இதன் காரணமாக அதிக அளவிலான குடும்பங்கள் போதுமாக காப்பீடு இல்லாமல் உள்ளன.

4 / 5

இந்தியாவின் மருத்துவ பணவீக்கம் உலக அளவில் அதிகமானதாக உள்ளது. இதில் சரியான நேரத்தில், குறிப்பிடத்தக்க ஒழுங்குமுறை மற்றும் தலையிடல்கள் இல்லை என்றால் இதே நிலை நீடிக்க வாய்ப்பு உள்ளது. எனவே இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டியது மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளதாக கூறப்படுகிறது.

5 / 5

Budget

Follow Us
Related Stories
IPL 2026: ஐபிஎல்லில் இதுதான் என்னுடைய இலக்கு.. வைபவ் சூர்யவன்ஷி ஓபன் டாக்!
Rajapalayam Constituency Election 2026: ராஜபாளையம் தொகுதியில் நிலவும் முக்கிய பிரச்சனைகள்.. களம் யாருக்கு சாதகமாக உள்ளது?
உணவுக்கான சிறந்த டப்பா எது? ஸ்டீல் அல்லது கண்ணாடி
தேர்தல் நடத்தை விதிகள்: வாட்ஸ்அப் குழுக்களுக்கு கட்டுப்பாடு – மீறினால் சட்ட நடவடிக்கை
R. Sakkarapani Tamil Nadu Election: தோல்வியே கண்டிராத தொடர் வெற்றியாளர் சக்கரபாணி… ஒட்டன்சத்திரம் தொகுதியில் 7- ஆவது முறை வெற்றியை பதிவு செய்வாரா!
Nagercoil Constituency Election 2026: 15 ஆண்டுகள் பின் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிப்பெற்ற பாஜக.. இம்முறையும் நாகர்கோவில் தொகுதியில் வெற்றி கிடைக்குமா?