Kitchen Tips: குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்படும் உணவு எப்போது கெட்டுப்போகும்?
Fridge Food Storage: ஒவ்வொரு வீட்டிலும் குளிர்சாதனப் பெட்டிகள் இன்றியமையாததாகிவிட்டன. நேரத்தைச் சேமிப்பதற்காக, மக்கள் சமைத்த உணவையோ அல்லது மீதமுள்ள உணவையோ குளிர்சாதனப் பெட்டியில் சேமித்து வைக்கின்றனர். குளிர்சாதனப் பெட்டிகள் உணவை நீண்ட காலத்திற்குப் பாதுகாக்க உதவுகின்றன, ஆனால் எல்லாமே என்றென்றும் புத்துணர்ச்சியுடன் இருக்கும் என்று அர்த்தமல்ல. அந்தவகையில், எந்தெந்த உணவுகளை எத்தனை நாட்கள் வைத்து சாப்பிடலாம் என்ற கால வரையறை உண்டு.
1 / 5

2 / 5
3 / 5
4 / 5
5 / 5
Follow Us