ரத்த சோகை முதல் நோய் எதிர்ப்பு சக்தி வரை.. ஆரஞ்சு பழத்தின் சிறப்புகள் என்ன? | TV9 Tamil News

ரத்த சோகை முதல் நோய் எதிர்ப்பு சக்தி வரை.. ஆரஞ்சு பழத்தின் சிறப்புகள் என்ன?

Updated On: 

25 Dec 2025 15:48 PM

 IST

பொதுவாக ஆரஞ்சு பழத்தில் அதிக அளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. குறிப்பாக இந்த பழத்தில் வைட்டமின் சி அதிகமாக இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க இது உதவும். ஆரஞ்சு பழத்தில் ப்ரோடீன், நார்ச்சத்துக்கள், வைட்டமின் சி, போலெட்ஸ், தையாமின், பொட்டாசியம், வைட்டமின் எ, கால்சியம், வைட்டமின் பி-6, மெக்னீசியம் போன்ற சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளது.

1 / 6பொதுவாக ஆரஞ்சு பழத்தில் அதிக அளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. குறிப்பாக இந்த பழத்தில் வைட்டமின் சி அதிகமாக இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க இது உதவும்.

பொதுவாக ஆரஞ்சு பழத்தில் அதிக அளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. குறிப்பாக இந்த பழத்தில் வைட்டமின் சி அதிகமாக இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க இது உதவும்.

2 / 6

ஆரஞ்சு பழத்தில் ப்ரோடீன், நார்ச்சத்துக்கள், வைட்டமின் சி, போலெட்ஸ், தையாமின், பொட்டாசியம், வைட்டமின் எ, கால்சியம், வைட்டமின் பி-6, மெக்னீசியம் போன்ற சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளது.

3 / 6

ஆரஞ்சு பழத்தில் ஆண்டி ஆக்ஸிடெண்ட்ஸ் அதிக அளவில் இருக்கிறது. இது தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் புற்றுநோய் செல்கள் ஏற்படாமல் தடுக்கும்.

4 / 6

ஆரஞ்சு பழத்தில் உள்ள அதிக அளவு நார்சத்து உங்கள் இரத்தத்தில் உள்ள தேவையற்ற சர்க்கரையினை குறைக்க உதவுகின்றது.எனவே இரத்த சர்க்கரையின் அளவினை கட்டுக்குள் வைக்க தினமும் ஆரஞ்சு பழத்தினை உண்டு வாருங்கள்.

5 / 6

ஆரஞ்சு பழத்தில் அதிக அளவு பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்துள்ளது. பொட்டாசியம் உங்கள் இரத்த அழுத்தத்தினை கட்டுக்குள் வைக்க முக்கிய பங்கு வகிக்கின்றது.

6 / 6

வைட்டமின்-சி நிறைந்த உணவுகளை உட்கொள்வது இரத்த சோகையைத் தடுக்க உதவும், ஆரஞ்சு இரும்பின் நல்ல மூலமாக இல்லாவிட்டாலும், அவை வைட்டமின் சி இன் சிறந்த மூலமாகும், இது உங்கள் உடலின் இரும்பை உறிஞ்சும் திறனை மேம்படுத்துகிறது