உணவுக்கான சிறந்த டப்பா எது? ஸ்டீல் அல்லது கண்ணாடி | TV9 Tamil News

உணவுக்கான சிறந்த டப்பா எது? ஸ்டீல் அல்லது கண்ணாடி

Updated On: 

18 Mar 2026 20:32 PM

 IST

Which is Better for Food Storage: காலையில் உணவை வைக்கும் பாத்திரத் தேர்வு ஆரோக்கியத்தில் முக்கியம்; ஸ்டீல் பாதுகாப்பானதும் உடையாததும். கண்ணாடி உணவின் தன்மையை காக்கும், மைக்ரோவேவில் பயன்படுத்த வசதியானது ஆனால் உடையும் அபாயம் உள்ளது. வீட்டில் கண்ணாடி, வெளியில் ஸ்டீல் பயன்படுத்துவது சிறந்த தீர்வாக கருதப்படுகிறது.

1 / 6கண்ணாடி டப்பாக்களில்உள்ளதை வெளியில் இருந்து பார்க்கலாம்ஆனால் இவை எடை அதிகம் கொண்டவைமற்றும் உடையும் அபாயமும் உள்ளது.

கண்ணாடி டப்பாக்களில்உள்ளதை வெளியில் இருந்து பார்க்கலாம்ஆனால் இவை எடை அதிகம் கொண்டவைமற்றும் உடையும் அபாயமும் உள்ளது.

2 / 6

கண்ணாடி டப்பாக்கள் உணவின் அசல் சுவை மற்றும் தன்மையை காக்கும் மைக்ரோவேவில் நேரடியாக வைத்து எளிதாக சூடுபடுத்த முடியும்.

3 / 6

ஸ்டீலை மைக்ரோவேவில் பயன்படுத்த முடியாது என்பதே குறை புளிப்பான உணவுகளை நீண்ட நேரம் வைத்தால் சுவையில் சிறிய மாற்றம் ஏற்படலாம்.

4 / 6

ஸ்டீல் டப்பாக்கள் கீழே விழுந்தாலும் எளிதில் உடையாது என்பதால் பயணம் மற்றும் குழந்தைகள் பயன்பாட்டுக்கு மிகவும் பாதுகாப்பான தேர்வாகும்.

5 / 6

ஸ்டீல் டப்பாக்கள் மிகவும் பாதுகாப்பானவை இதில் BPA போன்ற ஆபத்தான வேதிப்பொருட்கள் இல்லை சூடான உணவையும் நம்பிக்கையுடன் வைக்கலாம் பல ஆண்டுகள் நீடிக்கும் தன்மையும் உள்ளது.

6 / 6

உணவுக்கான சிறந்த டப்பா எது? ஸ்டீல் அல்லது கண்ணாடி

Follow Us