மிரட்டி பார்க்குறீங்களா? – முதலமைச்சரை கடுமையாக விமர்சித்த விஜய்!

Sep 20, 2025 | 2:25 PM

2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தேர்தல் பரப்புரை சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அவரின் தேர்தல் பரப்புரைக்கு காவல்துறையினர் ஏகப்பட்ட கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் விஜய் உரையாற்றியுள்ளார். அப்போது மிரட்டி பார்க்குறீங்களா? என முதலமைச்சர் ஸ்டாலினைப் பார்த்து நேரடியாகவே கேள்வியெழுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 