4 தொழிலாளர்கள் குறியீடு சட்டம்.. எதிர்ப்பு தெரிவித்து தொழிலாளர்கள் கைது!

Dec 23, 2025 | 10:45 PM

மத்திய அரசு அறிமுகப்படுத்திய நான்கு தொழிலாளர் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி தொழிற்சங்கங்கள் சார்பில் தூத்துக்குடியில் இன்று அதாவது 2025 டிசம்பர் 23ம் தேதி சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. இதன் காரணமாக, சாலை மறியலில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.