சொந்த செலவில் 17 மாணவர்களை விமானத்தில் அழைத்துச் சென்ற தலைமை ஆசிரியர்!
தூத்துக்குடியில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர் தனது சொந்த செலவில் மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் 17 பேரை விமானம் மூலம் சென்னைக்கு அழைத்துச் சென்றுள்ளார். இதற்கு முன்னாக மாணவர்களை வழியனுப்பும் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சி தலைவர் இளம் பகவத் கலந்துக்கொண்டு மாணவர்களை வழியனுப்பி வைத்தார்.
தூத்துக்குடியில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் நெல்சன் பொன்ராஜ் தனது சொந்த செலவில் மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் 17 பேரை விமானம் மூலம் சென்னைக்கு அழைத்துச் சென்றுள்ளார். இதற்கு முன்னாக மாணவர்களை வழியனுப்பும் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சி தலைவர் இளம் பகவத் கலந்துக்கொண்டு மாணவர்களை வழியனுப்பி வைத்தார்.