வந்தே மாதரம் எழுதி 150 ஆண்டுகள் நிறைவு.. மணல் ஓவியம் மூலம் மரியாதை செலுத்திய ஓவியர்!

Nov 07, 2025 | 2:44 PM

வந்தே மாதரம் பாடலை எழுதி சுமார் 150 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி கலை மற்றும் இசை நிகழ்ச்சிகள் நடத்தி ஓராண்டு கொண்டாட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், மணல் ஓவிய கலைஞர் ஒருவர் வந்தே மாதரம் பாடல் தொடர்பான குறும்படம் ஒன்றை மணல் ஒவியத்தின் மூலம் வரைந்து காட்டி அசத்தியுள்ளார். அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. 