அறிவியல் பூர்வ சிந்தனை தேவை – நாய்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்

Aug 18, 2025 | 10:54 AM

தெரு நாய்களால் ஏற்படும் பாதிப்புகளை சுட்டிக்காட்டி  நாய்களை காப்பகத்தில் அடைக்க கோர்ட் சமீபத்தில் உத்தரவிட்டது. டெல்லியை சுட்டிக்காட்டி இந்த உத்தரவு இருந்தாலும் நாடு முழுவதும் விலங்கு ஆர்வலர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தூத்துக்குடியில் சமூக ஆர்வலகர்கள் நாய்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தெரு நாய்களால் ஏற்படும் பாதிப்புகளை சுட்டிக்காட்டி  நாய்களை காப்பகத்தில் அடைக்க கோர்ட் சமீபத்தில் உத்தரவிட்டது. டெல்லியை சுட்டிக்காட்டி இந்த உத்தரவு இருந்தாலும் நாடு முழுவதும் விலங்கு ஆர்வலர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தூத்துக்குடியில் சமூக ஆர்வலகர்கள் நாய்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்தினர். நீதிமன்றம், அறிவியல் பூர்வமாக சிந்திக்க வேண்டுமென அவர்கள் கோஷம் எழுப்பினர்