வரிசைக்கட்டிய விநாயகர் சிலைகள்.. தூத்துக்குடியில் கோலாகல விழா!
விநாயகர் சதுர்த்தி விழா சில நாட்கள் ஆனாலும் சிலைகள் கரைப்பு தொடர்ந்து நடந்து வருகின்றன. நேற்று சென்னை மெரினா கடற்கரையில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. அதுபோல ஒவ்வொரு ஊரிலும் விநாயகர் சிலைகளை அருகிலுள்ள நீர் நிலைகளில் அப்பகுதி மக்கள் கரைத்து வருகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடியில் விநாயகர் சிலைகள் வரிசையாக கொண்டு செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன.