மதுரையில் புதிய ஹாக்கி ஸ்டேடியம்.. திறந்து வைத்த உதயநிதி ஸ்டாலின்!
2025 ஆம் ஆண்டுக்கான ஆண்கள் ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டிகள் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், மதுரையில் உள்ள எம்ஜிஆர் மாவட்ட பந்தய ஸ்டேடியத்தில் மதுரை சர்வதேச ஹாக்கி ஸ்டேடியத்தை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த உலகக் கோப்பை போட்டிகள் வருகின்ற 2025 நவம்பர் 28 முதல் 2025 டிசம்பர் 10 வரை சென்னை மற்றும் மதுரையில் நடைபெறவுள்ளது.