கரூர் தவெக பரப்புரையில் என்ன நடந்தது..? தமிழ்நாடு அரசு விளக்கம்!

Sep 30, 2025 | 11:22 PM

கரூரில் தவெக பரப்புரையின்போது என்ன நடந்தது என்பது குறித்து தமிழ்நாடு அரசு சார்பில் ஊடகத்துறை செயலாளர் அமுதா ஐஏஎஸ் விளக்கம் அளித்துள்ளார். அதில், “தமிழக வெற்றி கழகத்தினர் முதலில் கேட்ட இடத்தில் அமராவதி ஆற்று பாலமும், பெட்ரோல் பங்க் உள்ளது, 2வதாக உழவர் சந்தை பகுதி மிகக் குறுகிய இடம் என்பதால் 5,000 பேர் மட்டுமே திரள முடியும். வேலுசாமிபுரம் ஒதுக்கீடு செய்வதாகக் கூறியபோது அதனை தவெகவினர் ஏற்றுக் கொண்டனர்.” என்றார்.