M.K. Stalin : தமிழ்நாட்டின் சிறப்புகள் – ஜெர்மனியில் புகழ்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின்

Sep 02, 2025 | 12:10 PM

ஏழு நாள் பயணமாக வெளிநாடு சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் நேற்று ஜெர்மனி சென்றடைந்தார். ஜெர்மனியில் தமிழ் மக்களிடையே நேற்று உரையாற்றினார். இன்று முதலீடு தொடர்பான கருத்தரங்கில் ஜெர்மனி முதலீட்டாளர்கள் முன்னிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசியவர் தமிழ்நாடு சிறப்புகளை எடுத்துக் கூறி முதலீடு செய்ய வருமாறு அழைப்பு விடுத்தார்