கோவையில் தொடங்கிய வாக்காளர் பட்டியல் திருத்தம்..!

Nov 05, 2025 | 11:00 PM

கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளில் வாக்காளர் பட்டியலை திருத்தம் செய்வதற்கான ஒரு மாத கால சிறப்பு தீவிர திருத்தத்தை தேர்தல் அதிகாரிகள் நேற்று அதாவது 2025 நவம்பர் 4ம் தேதி தேர்தல் அதிகாரிகள் வாக்காளர்களின் வீட்டு வாசலில் கணக்கெடுப்புப் படிவங்களை விநியோகித்தனர்.