டெல்லி குண்டுவெடிப்பு விவகாரம்.. கடலூரில் பலத்த பாதுகாப்பு..!
2025 நவம்பர் 10ம் தேதியான நேற்று டெல்லி செங்கோட்டை அருகே அதிக தீவிரம் கொண்ட கார் குண்டுவெடிப்பைத் தொடர்ந்து, தமிழ்நாட்டின் கடலூர் மற்றும் பரங்கிப்பேட்டை துறைமுகங்களில் பாதுகாப்பு கணிசமாக பலப்படுத்தப்பட்டது. டெல்லி குண்டுவெடிப்பில் பல பேர் உயிரிழந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் காவல்துறையினரை பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.