ஆபத்தான அளவை எட்டிய அயோத்தியின் சரயூ நதி நீர் மட்டம் – வெள்ள அபாய எச்சரிக்கை
உத்தரப்பிரதேசம் மாநிலம் ராம் நகரி அயோத்தியில் பாயும் சரயூ நதியின் நீர் மட்டம் ஆப்த்தான அளவை விட 14 செ.மீ உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களாக அப்பகுதியில் பெய்து வரும் கன மழையில் காரணமாக நதி நீரின் அளவு அதிகரித்துள்ளது. இதனால் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.