உத்தர பிரதேசத்தில் சர்வதேச வர்த்தக மாநாட்டை தொடங்கி வைத்த பிரதமர் மோடி

| Sep 25, 2025 | 12:58 PM

PM Modi : உத்தர பிரதேச மாநிலத்தில் பிரதமர் மோடி சர்வதேச வர்த்தக கண்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிட்டார். இந்த வர்த்தக கண்காட்சி 2025 செப்டம்பர் 29ஆம் தேதி வரை நடைபெறும். இந்த வர்த்தக மாநாட்டில் ஏராளமான முதலீட்டாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

உத்தர பிரதேசம், செப்டம்பர் 25 : உத்தர பிரதேச மாநிலத்தில் பிரதமர் மோடி சர்வதேச வர்த்தக கண்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிட்டார். இந்த வர்த்தக கண்காட்சி 2025 செப்டம்பர் 29ஆம் தேதி வரை நடைபெறும். இந்த வர்த்தக மாநாட்டில் ஏராளமான முதலீட்டாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, “ரஷ்யாவுடன் இணைந்து உத்தரபிரதேசத்தில் உள்ள ஒரு தொழிற்சாலை அமைப்பில் AK-203 துப்பாக்கிகளின் உற்பத்தி விரைவில் தொடங்கும். சிப் முதல் கப்பல் வரை அனைத்தும் இந்தியாவில் தயாரிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் அனைத்து மொபைல் போன்களிலும் 55% உத்தரபிரதேசத்தில் உற்பத்தி செய்யப்படுகின்றன” என்றார்.

Published on: Sep 25, 2025 12:56 PM