பிரேசிலில் பிரதமர் மோடி.. இந்திய வம்சாவளியினர் வரவேற்பு!

Jul 06, 2025 | 8:45 AM

ஐந்து நாடுகள் சுற்றுப்பயணத்தின் நான்காவது கட்டமாக பிரேசில் சென்றடைந்தார் பிரதமர் மோடி. இந்த பயணத்தின் போது, ​​பிரதமர் மோடி ஜூலை 6-7 தேதிகளில் ரியோ டி ஜெனிரோவில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வார். பிரேசில் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்திய வம்சாவளியினர் பிரதமர் மோடியை சந்தித்து உற்சாகமாக உரையாடினர்