Anbumani Ramadoss: பொய் சொல்லும் அன்புமணி – ராமதாஸ் குற்றச்சாட்டு
பாமக கட்சிக்குள் குடும்ப சண்டை உச்சத்தில் உள்ளது. கட்சி யாரிடம் இருக்கிறது என்று தெரியாமல் தொண்டர்களே குழப்பத்தில் இருக்கும் நிலை உள்ளது. இந்நிலையில் அன்புமணி மீது ராமதாஸ் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். பல விஷயங்களில் அன்புமணி பொய் சொல்வதாக குறிப்பிட்டுள்ளார்.