அழகழகான வெளிநாட்டு பறவைகள்… கலர்ஃபுல் தூத்துக்குடி!

Jan 05, 2026 | 3:54 PM

டிசம்பர், ஜனவரி மாதங்கள் மழைக்காலம் முடிந்து பனிக்காலம் என்ற சீசன் தொடங்கும் காலமாகும். இந்த நேரத்தில் அதிகளவிலான வெளிநாட்டு பறவைகள் தமிழ்நாட்டுக்கு வலசை வருவது வழக்கம். அந்த வகையில் தூத்துக்குடிக்கு வெளிநாட்டு நாரை இன பறவைகள் அதிகளவில் வலசை வந்துள்ளன. இதனால் தூத்துக்குடியின் பல நீர்நிலை பகுதிகள் கலர்ஃபுல்லாக காட்சி அளிக்கின்றன