ஊட்டியில் கொட்டும் பனி.. திடீரென மாறிய வானிலை
தற்போது தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கிவிட்டது. அக்டோபர் மாதம் வழக்கத்தை விட அதிக மழை பெய்த நிலையில் கடந்த சில நாட்களாக வறண்ட வானிலை நிலவுகிறது. எல் நினோ காரணமாக வானிலை மாற்றம் ஏற்பட்டு பல இடங்களில் கடுமையான பனியும் குளிரும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வழக்கமான குளிர் பிரதேசமான ஊட்டி வழக்கத்தைவிட அதிகமான பனிப்பொழிவை சந்தித்து வருகிறது